யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் அமைந்துள்ள இடம்
1)ஆக்ரா கோட்டை 1983
2)அஜந்தா குகைகள் 1983
3)நாளந்தா பல்கலைக்கழகம் 2016
4)உமாயூன் சமாதி 1993
5) குதுப்மினார் 1993
6) செங்கோட்டை 2007
7)ஹம்பி நினைவு சின்னம் 1986
8)பட்டடக்கல் நினைவு சின்னம் 1987
9)சாஞ்சி ஸ்தூபி 1989
10)எல்லோரா குகைவரை கோவில் 1983
11)எலிபெண்டா கோவில் 1983
12)கோனார் சூரிய கோவில் 1984
13)தஞ்சாவூர் பெரிய கோவில் 1987
14)கங்கை கொண்ட சோழபுரம்1987
15)மாமல்லபுரம் சின்னங்கள் 1984
16)தாஜ்மஹால் 1983
No comments:
Post a Comment