உ.வே.சா பதிப்பித்த நூல்கள் || TNPSC GROUP4 EXAM NOTES....
காப்பியவரிசையில்
1)சீவகசிந்தாமணி 1887
2)சிலப்பதிகாரம் 1892
3)மணிமேகலை 1898
4)பெருங்கதை 1924
5)உதயகுமார காவியம் 1935
சங்க இலக்கிய வரிசையில்
6)பத்துப்பாட்டு 1889
7)புறநானூறு 1894
8)ஐங்குறுநூறு 1903
9)பதிற்றுப்பத்து 1904
10)பரிபாடல் 1918
11)குறுந்தொகை 1937
இலக்கண வரிசையில்
12)புறப்பொருள் வெண்பாமாலை 1895
13)நன்னூல் மயிலை நாதர் உரை 1925
14)நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரை 1928
15)தமிழ்நெறி விளக்கம் 1937
No comments:
Post a Comment