பாக்கட்டீரியாவால் மனிதனுக்கு ஏற்படத்கூடிய நோய்கள் என்னென்ன??Clue word ..நீ கடி காகா தொடை...😂🫣1.நீ என்பது நியோனியா 2.க என்பது கக்குவான் இருமல்3.டி என்பது டிப்தீரியா4.கா என்பது காசநோய்5.கா என்பது காலரா 6.தொ என்பது தொழுநோய்7.டை என்பது டைபாய்டு
No comments:
Post a Comment