முக்கிய இயக்கங்களும் அவை கொண்டுவரப்பட்ட ஆண்டுகளும்....
1. Establishment of Indian National Congress
இந்திய தேசிய இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
Ans-1885 AD
2. Bang-Bhang Movement (Swadeshi Movement)
வங்கபிரிவினை (சுதேசி இயக்கம் )
Ans-1905 AD
3. Establishment of Muslim League
முஸ்லீம் லீக் தொடங்கப்பட்ட ஆண்டு
Ans-1906 AD
4. Congress Partition(காங்கிரஸ் பிரிவினை )
சூரத் பிளவு
Ans-1907 AD
5. Home Rule Movement
தன்னாட்சி இயக்கம்
Ans1916 AD
6. Lucknow Pact
லக்னோ ஒப்பந்தம்
Ans- December 1916 AD
7. Montague Declaration
மாண்டேகு அறிக்கை (ஆகஸ்ட் அறிக்கை )
Ans-20 August 1919 AD
8. Rowlatt Act
(ரௌலட் சட்டம்)
Ans-19 March 1919 AD
9. Jallianwala Bagh Massacre
ஜாலியன் வாலாபாக் படுகொலை
Ans-13 April 1919 ADk
10. Khilafat Movement
கிலாபத் இயக்கம்
Ans-1919 AD
11. Hunter Committee report published
ஹண்டர் குழு அறிக்கை
Ans-18 May 1920 A.D.
12. Nagpur session of Congress
காங்கிரசின் நாக்பூர் மாநாடு
Ans - December 1920 AD
13. Start of non-cooperation movement
ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது
Ans-1 August 1920 AD
14. Chauri-Chaura Scandal
சௌரி சௌரா இயக்கம் தொடங்கப்பட்டது
Ans-5 February 1922 AD
15. Establishment of Swarajya Party
சுயராஜ்ய கட்சி தொடங்கப்பட்டது
Ans-1 January 1923 AD
16. Hindustan Republican Association
ஹிந்துஸ்தான் இயக்கம்
Ans - October 1924 AD
17. Appointment of Simon Commission
சைமன் குழு அமைக்கபட்டது
Ans-8 November 1927 AD
18. Simon Commission's visit to India
சைமன் குழு இந்தியா வந்த ஆண்டு
Ans-3 February 1928 AD
19. Nehru Report
நேரு அறிக்கை
Ans- August 1928 AD
20. Bardauli Satyagraha
பர்தௌலி சத்தியாகிரகம்
Ans - October 1928 AD
21. Lahore Padantra Case
லாகூர் பாடந்த்ரா வழக்கு
Ans-8 April 1929 A.D.
22. Lahore session of Congress
லாகூர் மாநாடு
Ans: December 1929 A.D.
23. Declaration of Independence Day
சுதந்திர தினமாக அறிவிக்க பட்டது ?
Ans-2 January 1930 AD
24. Salt Satyagraha
உப்பு சத்யா கிரகம்
Ans-12 March 1930 AD to 5 April 1930 AD
25. Civil Disobedience Movement
சட்ட மறுப்பு இயக்கம்
Ans-6 April 1930 AD
26. First Round Table Movement
முதல் வட்ட மேசை மாநாடு
Ans-12 November 1930 AD
27. Gandhi-Irwin Pact
காந்தி இர்வின் ஒப்பந்தம்
Ans-8 March 1931 AD
28. Second Round Table Conference
இரண்டாவது வட்ட மேசை மாநாடு
Ans-7 September 1931 AD
29. Communal Award (Communal Arbitration)
Ans-16 August 1932 AD
30. Pune Pact
பூனா ஒப்பந்தம்
Ans- September 1932 AD
31. Third Round Table Conference
மூன்றாவது வட்ட மேசை மாநாடு
Ans-17 November 1932 AD
32. Formation of Congress Socialist Party
காங்கிரஸ் சமுக இயக்கம் ஆரம்பம்
Ans- May 1934 AD
33. Formation of forward block
பார்வேர்ட் பிளாக் கட்சி தொடங்கப்பட்டது
Ans-1 May 1939 AD
34. Salvation Day
Ans-22 December 1939 AD
35. Pakistan demand
பாகிஸ்தான் கோரிக்கை
Ans-24 March 1940 AD
36. August offer
ஆகஸ்ட் நன்கொடை
Ans-8 August 1940 AD
37. Cripps mission proposal
கிரிப்ஸ் குழு
Ans- March 1942 AD
38. Quit India proposal
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
Ans-8 August 1942 AD
39. Shimla Conference
சிம்லா மாநாடு
Ans-25 June 1945 AD
40. Naval Rebellion
கடற்படை கிளர்ச்சி
Ans-19 February 1946 AD
41. Prime Minister Atlee's Announcement
அட்லீ அறிக்கை
Ans-15 March 1946 AD
42. Arrival of Cabinet Mission
கேபினட் குழு அமைக்கப்பட்டது
Ans-24 March 1946 AD
43. Direct Action Day
நேரடி நடவடிக்கை நாள்
Ans-16 August 1946 AD
44. Establishment of Interim Government
இடைக்கால அரசு கொண்டுவரப்பட்டது
Ans-2 September 1946 AD
45. Mountbatten Plan
மவுண்ட் பேட்டன் திட்டம்
Ans-3 June 1947 AD
No comments:
Post a Comment