Friday, January 12, 2024

காண்டம்,படலம் மற்றும் பாடல் வரிகள் பற்றிய முக்கிய குறிப்புகள்...

காண்டம்,படலம் மற்றும் பாடல் வரிகள் பற்றிய முக்கிய குறிப்புகள்...

Tnpsc tamil


கம்பராமாயணம்...6காண்டங்கள் ,123 படலங்கள், 10569 பாட்ல்கள்.


சிலப்பதிகாரம்....3காண்டங்கள், 30 காதைகள், 5001 வரிகள்.


மணிமேகலை...30காதைகள் , 4755 வரிகள்.


சீவகசிந்தாமணி...13இலம்பகங்கள் ,3145 பாடல்கள்.


பெரியபுராணம்....2காண்டங்கள், 13சருக்கங்கள்,4286 பாடல்கள்.


திருவிளையாடற்புராணம்....3காண்டங்கள், 64படலங்கள், 3363 பாடல்கள்.


சீறாப்புராணம்..... 3 காண்டங்கள், 92 படலங்கள், 5027 பாடல்கள்.


இராவணகாவியம்....5 காண்டங்கள், 57 படலங்கள், 3106 விருத்தங்கள்.


தேம்பாவணி....3காண்டங்கள்,36படலங்கள், 3615பாடல்கள்.


உதயணகுமாரகாவியம்...6சருக்கங்கள்


நாககுமாரகாவியம்...5சருக்கங்கள்


யசோதரகாவியம்....5சருக்கங்கள்


நீலகேசிகாவியம்...10சருக்கங்கள்


சூளாமணி....12சருக்கங்கள்..



No comments:

Post a Comment