Thursday, January 4, 2024

தமிழ் நூல்களும் அவற்றை இயற்றிய ஆசிரியர்களின் பெயர்களும்....

 தமிழ் நூல்களும் அவற்றை இயற்றிய ஆசிரியர்களின் பெயர்களும்....


Tamil notes


1. திருமுருகாற்றுப்படை - *நக்கீரர்*

2. பொருநராற்றுப்படை - *முடத்தாமக்கண்ணியார்* 

3. சிறுபாணாற்றுப்படை - *நல்லூர் நத்தத்தனார்*

4. பெரும்பாணாற்றுப் படை - *கடியலூர் உருத்திரங்கண்ணனார்*

5. நெடுநல்வாடை - *நக்கீரர்*

6. பட்டினப்பாலை - *கடியலூர் உருத்திரங்கண்ணனார்*

7. மலைபடுகடாம் - *பெருங்கௌசிகனார்*

8. களவழி நாற்பது - *பொய்கையார்*

9. கார் நாற்பது - *கண்ணங்கூத்தனார்* 

10. ஐந்திணை ஐம்பது - *மாறன் பொறையன்* 

11. ஐந்திணை எழுபது - *மூவாதியார்*

12. திணைமொழி ஐம்பது - *மாறன் பொறையன்*

13. திணைமாலை நூற்றைம்பது - *கணிமேதாவியார்*

14. ஏலாதி - *கணிமேதாவியார்*

15.  கைந்நிலை - *புல்லங்காடனார்*

16. இன்னா நாற்பது - *கபிலர்*

17. திரிகடுகம் - *நல்லாதனார்*

18. ஆசாரக்கோவை - *பெருவாயின் முள்ளியார்*

19. பழமொழி நானூறு - *முன்றுறை அரையனார்* 

20. சிறுபஞ்சமூலம் - *காரியாசன்*

21. முதுமொழிக் காஞ்சி - *கூடலூர் கிழார்*

22. வளையாபதி - *தோலாமொழித் தேவர்*

23. திருத்தொண்டத் தொகை - *சுந்தரர்*

24. கந்தபுராணம் - *கச்சியப்ப சிவாச்சாரியார்*

25. நளவெண்பா - *புகழேந்தி புலவர்*

26. திருவிளையாடற் புராணம் - *பரஞ்சோதி முனிவர்*

27. மச்ச புராணம் - *வடமலை யப்பர்*

28. விநாயக புராணம் - *வீரகவிராயர்*

29. பத்மாவதியின் சரித்திரம் - *மாதவையர்*

30. தலைமுறைகள் - *நீலி பத்மநாதன்*

31. சிற்ப செந்நூல் - *வை. கணபதி*

32. அனிச்ச அடி - *பழனி*

33. அன்னமிலிதா - *மு. உலகநாதன்*

34. திருவிருத்தம் , திருவாய்மொழி - *நம்மாழ்வார்*

35. திருவிரட்டை மணி மேகலை - *காரைக்கால் அம்மையார்*

36. திருச்சந்த விருத்தம் - *திருமழிசை*

37. தக்கயாக்கப் பரணி - *ஒட்டக்கூத்தர்*

38. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் - *ஒட்டக்கூத்தர்*

39. இமயம் எங்கள் காலடியில் - *ஆலந்தூர் மோகனரங்கன்*

40. உத்தர காண்டம் - *ஒட்டக்கூத்தர்*

41. காஞ்சனையின் கனவு - *லட்சுமி*

42. வேரில் பழுத்த பலா - *சமுத்திரம்* 

43. வாடாமல்லி - *பரிதிமாற்கலைஞர்*

44. செவ்வாழை - *அறிஞர் அண்ணா*

45. சேக்கிழார் புராணம் - *உமாபதி சிவாச்சாரியார்*

46. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் - *பகழிக்கூத்தர்*

47. மண்ணியல் சிறுதேர் - *பண்டிதமணி கதிரேசன்*

48. காட்டு வாழ்த்து - *நா. பிச்சமூர்த்தி*

49. பாரத மகாசக்தி காவியம் - *சந்தான பாரதி*

50. திருவாரூர் மணிமாலை - *சேரமான் பெருமான் நாயனார்*

51. நீரோட்ட அந்தாதி - *அருணகிரி*

52. திருவானைக்கா உலா - *காளமேகம்*

53. தென்பாண்டிச் சிங்கம் - *மு. கருணாநிதி*

54. திருநெல்வேலி சரித்திரம் - *கால்டுவெல்*

55. ஊசிகள் - *மீரா*

56. பாழ் நிலம் - *எலியட்*

57. சர்ப்ப யாகம் - *அப்துல் ரகுமான்*

58. ஞான தீபிகை - *தத்துவ போதகர்*

59. அகப்பொருள் இலக்கணம் - *நாற்கவிராச நம்பி*

60. ஐம்பெரும் கலகாரி கை - *அமிர்தசாகரர்*

61. மதங்க சூளாமணி - *விபுலானந்தர்*

62. திருவாய்மொழி உரை - *நஞ்சீயர்*

63. எல்லீசருக்கு தமிழ் கற்பித்தவர் - *இராமச்சந்திர கவிராயர்*

64. விறலி விடு தூது - *சுப்ரபக்த கவிராயர்*

65. கண்ணின் நுண் சிறு விகம்பு - *மதுரகவி ஆழ்வார்*

66. திருக்குறுந்தாண்டகம் - *திருமங்கையாழ்வார்*

67. அமலனாதிபிரான் - *திருப்பாணாழ்வார்* 

68. முகுந்தமாலை - *குலசேகர ஆழ்வார்*

69. திருவெங்கை உலா - *சிவப்பிரகாச சுவாமிகள்* 

70. ஒரு புளியமரத்தின் கதை - *சுந்தரம் ராமசாமி*

71. காவடி சிந்து - *அண்ணாமலை ரெட்டியார்*

72. நந்தனார் கீர்த்தனை - *கோபாலகிருஷ்ண பாரதியார்*

73. யவண ராணி - *சாண்டில்யன்*

74. கல்மரம் - *திலகவதி* 

75. கவிராஜன் கதை - *வைரமுத்து*



No comments:

Post a Comment