இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள்?
1.திக்பாய்-அசாம்
2.நும்மடி-அசாம்
3.பொங்கைகான்-அசாம்
4.புரூனே-பீகார்
5.ஹால்டியா-மேற்குவங்கம்
6.விசாகப்பட்டினம் -ஆந்திரா
7.சென்னை-தமிழ்நாடு
8.பணங்குடி -தமிழ்நாடு
9.கொச்சி-கேரளா
10.டிராம்பே-மகாராஷ்டிரா
11.கோயாலி-மும்பை
12.மதுரா -உத்திரப்பிரதேசம்
13.பானிபட்-ஹரியானா
No comments:
Post a Comment