Tuesday, December 12, 2023

இந்திய பொருளாதாரம் முக்கிய வினாக்கள்...

இந்திய பொருளாதாரம் முக்கிய வினாக்கள்...

Economic question and answer


 1.பணத்தின் சிக்கலும் தீர்வும் என்ற ஆராய்ச்சி கட்டுரையின் ஆசிரியர் யார்? அம்பேத்கர்

2.Paytm எந்த ஆண்டு இந்தியாவில் கொண்டுவரப்பட்டது? 2015 ஆகஸ்ட்

3.ATM machine ஆனது எந்த ஆண்டு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

1967

4.மாநில நிதிக்கழகங்கள்state financial corporation எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1951

5.இந்திய தொழில் மேம்பாட்டு industrial development Bank of India எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1976

6.Industrial credit and investment corporation of India ICICI Bank எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1955

7.இந்திய தொழில் நிதிக்கழகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1948

8.Regional rural banks வட்டார வளர்ச்சி வங்கி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது 1975

9.விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1962

10.இந்திய ரிசர்வ் வங்கி குறைத்தீர்ப்பாய சட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1995

11.இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் யார்? ஆஸ்பார்ன் ஸ்மித்

12.பண்டங்கள் மற்றும் பணிகள் வரி இந்தியாவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 2017 ஜூலை 1

13.முதன்முதலில் எந்த ஆண்டு எந்த நாட்டில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரி அறிமுகப்படுத்தப்பட்டது? 1954 France 

14.இந்தியயாவில் எந்த ஆண்டு முதன்முதலாக வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் யாரால் அமல்படுத்தப்பட்டது?

1860 ஜேம்ஸ் வில்சன்


No comments:

Post a Comment