வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் நிறுவப்பட்ட ஆண்டு
1)முதுமலை வனவிலங்கு சரணாலயம்
நீலகிரி 1940
2)முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம்
திருநெல்வேலி 1962
3)கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம்
நாகப்பட்டினம் வேதாரண்யம் 1967
4)இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம்
கோயம்புத்தூர் 1976
5)களக்காடு வனவிலங்கு சரணாலயம்
திருநெல்வேலி 1976
6)வளநாடு கருப்பு மான்கள் சரணாலயம்
தூத்துக்குடி 1987
7)மலை அணில் வனவிலங்கு சரணாலயம்
விருதுநகர் 1988
8)கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம்
கன்னியாகுமரி 2007
9)சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம்
ஈரோடு 2008
10)மேகமலை வனவிலங்கு சரணாலயம்
தேனீ மதுரை 2009
11)கோடியக்கரை வனவிலங்கு பாதுகாப்பு மண்டலம்
நாகப்பட்டினம் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர்
2013
12)கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம்
திண்டுக்கல் தேனீ 2013
13)கங்கை கொண்டான் புள்ளிமான் சரணாலயம்
திருநெல்வேலி 2013
14)வட காவிரி வனவிலங்கு சரணாலயம்
தர்மபுரி கிருஷ்ணகிரி2014
15)நெல்லை வனவிலங்கு சரணாலயம்
திருநெல்வேலி 2015
No comments:
Post a Comment