வாழ்வியலில் பயன்படும்உப்புகள் TNPSC Science Notes
1.சாதாரண உப்பு சோடியம் குளோரைடு
2.சலவை சோடா சோடியம் கார்பனேட்
3.ரொட்டி சோடா சோடியம் பை கார்பனேட்
4.பிளீச்சிங் பவுடர் கால்சியம் ஆக்சி குளோரைடு
5.சுண்ணாம்பு கல் கால்சியம் கார்பனேட்
6.சிலிசால்ட் பீட்டர் சோடியம் நைட்ரேட்
7.ஹைப்போ சோடியம் தயோசல்பேட்
8.எப்சம் உப்பு நீரேற்றப்பட்ட மெக்னீசியம் சல்பேட்
9.பாரீஸ் சாந்து நீரேற்றப்பட்ட கால்சியம் சல்பேட்
10.நீல விட்ரியால் நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்
No comments:
Post a Comment