Wednesday, November 22, 2023

வேதியியல் முக்கிய வினாக்கள் FOR TNPSC Exam...

 வேதியியல் முக்கிய வினாக்கள் FOR TNPSC Exam...


Tnpsc chemistry questions


1)இராஜதிராவகத்தின் வேதியியல் வாய்பாடு - 3HCL+HNO3


2)தங்கம் மற்றும் பிளாட்டினத்தை‌கரைப்பது எது? - ராஜதிராவகம்


3)வெடி பொருள்‌தயாரிக்க பயன்படும்‌தனிமம் எது ? - மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ்


4)அலைபேசி தயாரிப்பில் பயன்படும் தனிமம் எது ? - காலியம்


5)தனிமம் என்ற‌வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர் ? - இராபர்ட் பாயில் 


6)வைரம்‌என்பது எதனுடைய வடிவம் 

- கார்பன் 


7)மின்சாரத்தை கடத்தும் அலோகம் எது ? - கிராபைட்


8)ராக்கெட்டில் எரிபொருளாக பயன்படுவது ? - ஹைட்ரஜன்


9)Lpgல் மிக எளிதில் தீப்பற்ற கூடிய வாயு எது ? - ஹைட்ரோ கார்பன்


10)சுவாசம் மற்றும் உறக்கசெயல்களை கட்டுப்படுத்துவது ? - பான்ஸ்


11)ஆளுமை ஹார்மோன் என்று அழைக்கப்படும் ஹார்மோன்? - தைராக்ஸின் (தைராய்டு).


No comments:

Post a Comment