பல்வேறு அரசர்கள் மற்றும் அவர்கள் கட்டிய பல்வேறு கோவில்களின் பட்டியல்...
1.மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
நாயக்கர்கள்
2.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு கோபுரம்
திருமலை நாயக்கர்
3.மதுரை மீனாட்சி அம்மன் ஆயிரம் கால் மண்டபம்
திருமலை நாயக்கர்
4.தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
முதலாம் இராஜராஜ சோழன்
5.கங்கை கொண்ட சோழபுரம்
முதலாம் இராஜேந்திர சோழன்
7.புதுமண்டபம் வசந்த மண்டபம்
திருமலை நாயக்கர்
8.காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்
இரண்டாம் நரசிம்ம வர்மன்
9.காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில்
இரண்டாம் பரமேசுரவர்மன்
10.ஜெயங்கொண்ட சோழீச்சுரம்
முதலாம் ராஜாதிராஜன்
11.கும்பகோணம் சூரியனார்க்கோவில்
முதலாம் குலோத்துங்கன்
12.மண்டகபட்டு மூம்மூர்த்தி கோவில்
முதலாம் மகேந்திரவர்மன்
13.சித்தன்னவாசல் சமணம் கோவில்
முதலாம் மகேந்திரவர்மன்
14.ஒற்றை கல் ரதம் (மகாபலிபுரம்)
முதலாம் நரசிம்மவர்மன்
15.மகாபலிபுரம் கடற்கரை கோவில்
இரண்டாம் நரசிம்ம வர்மன்
16.திருவதிகை சிவன் கோயில்
இரண்டாம் பரமேசுரவர்மன்
17.கூர்வ கேசவ பெருமாள் கோயில்
இரண்டாம் நந்திவர்மன்
18.திருமலை நாயக்கர் மஹால்
நாயக்கர்கள்
19.மங்கம்மாள் சத்திரம்
இராணி மங்கம்மாள்
No comments:
Post a Comment