Monday, November 13, 2023

பெரியாரால் தொடங்கப்பட்ட இதழ்கள் மற்றும் அதற்கான காரணங்கள்...

பெரியாரால் தொடங்கப்பட்ட இதழ்கள் மற்றும் அதற்கான காரணங்கள்...

tnpsc gk notes


1. பகுத்தறிவு கருத்துக்களை மக்களிடையே பரப்ப பெரியார் எந்த ஆண்டு கீழ்க்கண்ட இதழ்கள் மற்றும் செய்தித்தாள் அறிமுகம் செய்தார்?

குடியரசு 1925

ரிவோல்ட் 1928

புரட்சி 1933

பகுத்தறிவு 1934

விடுதலை  1935

2.சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான செய்தித்தாள் எது ?

குடியரசு 1925

3.சித்திரபுத்தன் என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதியவர் யார்?

தந்தை பெரியார்

4.சாதி ஒழிப்பு என்ற நூலை எழுதியவர் யார்?அந்நூல் வெளிவந்தவுடன் அதனை தமிழில் மொழி பெயர்த்தவர்‌யார் எந்த ஆண்டு‌?

அம்பேத்கர் உருவாக்கம்

தமிழ் உருவாக்கம் பெரியார் 1936

5.இந்தி எதிர்ப்புப் போராட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது?

1937

6.பெரியார் எங்கே இருந்த போது நீதிக்கட்சி தலைவராக மாறினார்?

சிறையில் இருந்த போது

7.எந்த இரு கட்சிகள் இணைந்து திராவிடர் கழகம் உருவாக்கப்பட்டது?

நீதிக்கட்சி+சுயமரியாதை இயக்கம்=திராவிடர் கழகம்

8.திராவிடர் கழகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது மற்றும் அதற்கு திராவிடர் கழகம் என்று‌ பெயர்‌ சூட்டியவர் யார்?

1944 திராவிடர் கழகம் (அறிஞர் அண்ணா பெயர்‌வைப்பு )

9.தொழில் கல்வி குலக்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் யார் எந்த ஆண்டு?

1952 இராஜாஜி

10.இந்து வாரிசு உரிமை சீர்திருத்த சட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?(இதன் மூலம் முன்னோர்களின் சொத்துக்களை உடையமையாக பெறுவதில் பெண்களுக்கு சம உரிமை உண்டென்பதை உறுதிப்படுத்தியது

1989

No comments:

Post a Comment