இரயில்வே மண்டலங்கள் மற்றும் அவற்றின் தலைமையிடங்கள்...
1.வடக்கு இரயில்வே டெல்லி
2.வடமேற்கு இரயில்வே ஜெய்ப்பூர்
3.வட மத்திய ரயில்வே அலகாபாத்
4.வட கிழக்கு இரயில்வே கோரக்பூர்
5.வடகிழக்கு எல்லை இரயில்வே கௌகாத்தி
6.கிழக்கு இரயில்வே கொல்கத்தா
7.கிழக்கு கடற்கரை இரயில்வே புவனேஸ்வர்
8.கிழக்கு மத்திய இரயில்வே ஹசிப்பூர்
9.மேற்கு மத்திய ரயில்வே ஜபல்பூர்
10.மத்திய ரயில்வே மும்பை (சத்ரபதி சிவாஜி முனையம்)
11.மேற்கு ரயில்வே(மும்பை சர்ச்கேட்)
12.தெற்கு ரயில்வே சென்னை
13.தெற்கு மத்திய ரயில்வே செகந்திராபாத்
14.தென் கிழக்கு இரயில்வே கொல்கத்தா
15.தென் மேற்கு இரயில்வே ஹூப்ளி
16.தென்கிழக்கு மத்திய இரயில்வே பிலாஸ்பூர்
17.கொங்கன் ரயில்வே நவி மும்பை
No comments:
Post a Comment