தாவரங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் சிறப்பு பெயர்கள்...
1.இந்திய காடுகளின் அரசன் - தேக்கு
2.பழங்களின் அரசன் - மாம்பழம்
3.ஏழை மனிதனின் உணவு - கேழ்வரகு
4.வாசனை பொருட்களின் ராணி - ஏலக்காய்
5.மருந்துகளின் ராணி - பென்சிலியம்
6.சூரியனின் மகள் - பருத்தி
7.ஏழைகளின் தேக்கு அல்லது உத்திரம் - மூங்கில்
8.உலக மாதா கீரை - மணத்தக்காளி
9.ஞானக்கீரை - தூதுவளை
10.முட்டை தாவரம் - கத்தரிக்காய்
11.சர்க்கரை நோயின் எதிரி - அவரைக்காய்
12.நாலு மணி தாவரம் (4) - அந்தி மந்தாரை
No comments:
Post a Comment