Thursday, November 23, 2023

இந்தியாவில் உள்ள பறவைகள் சரணாலயம் மற்றும் அவை அமைந்துள்ள இடங்கள்(மாநிலம்)

 இந்தியாவில் உள்ள பறவைகள் சரணாலயம் மற்றும் அவை அமைந்துள்ள இடங்கள்(மாநிலம்)

tnpsc geography notes



1.கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டில் 

2.குமரகம் கேரளா

3.பரத்பூர் ராஜஸ்தான் 

4.மயானி மகாராஷ்டிரா 

5.உப்பளங்காடு ஆந்திரப் பிரதேசம் 

6.நல்சரோவர் குஜராத் 

7.நவாப்கஞ்ச் உத்திரப்பிரதேசம் 

8.சித்திரங்குடி தமிழ்நாடு 

9.வேடந்தாங்கல் தமிழ்நாடு 

10.புலிகாட் ஆந்திரப் பிரதேசம் 

11.மங்கல்வனம் கேரளா

12.கடலுண்டி கேரளா

13.போனல் கர்நாடகா 

14.ராய்கஞ்ச்  மேற்கு வங்காளம் 

15.சிந்தாமணியர் பறவைகள் சரணாலயம் மேற்கு வங்காளம் 



No comments:

Post a Comment