இந்திய அரசியலமைப்பின் முக்கியமான சரத்துகள்...
1.நாடாளுமன்ற அமைப்பு 79
2.மாநிலங்கள் அவையின் அமைப்பு 80
3.மக்களவையின் அமைப்பு 81
4.மாநிலங்களவை (தலைவர் மற்றும் துணைத்தலைவர் 89)
5.மக்கள் அவை அமைப்பின் தலைவர் மற்றும் துணை தலைவர் 93
6.நாடாளுமன்ற செயலகம் 98
7.உறுப்பினர் தகுதி இழப்பு 102
8.பணமசோதா வரையறை 110
9.ஆண்டு நிதி நிலை அறிக்கை 112
10.நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி 120
11.உச்சநீதிமன்ற அமைப்பு 124-147
12.உச்சநீதிமன்ற இருப்பிடம் 130
13.இந்திய தணிக்கைதுறை தலைவர் 148
14.சட்டப்பேரவை அமைப்பு 170
15.சட்டமேலவை 171
16.உயர்நீதிமன்றம் 214 -232
17.மாவட்ட நீதிபதி 233
18.உள்ளாட்சி அமைப்பு பஞ்சாயத்து பற்றியது (243A-243O)
19.நகராட்சி அமைப்பு பற்றி கூறும் சரத்து (243p -243zg)
20.தேர்தல் விஷயங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது (243ZG)
21.தேர்தல் பற்றிய சரத்து (324-329)
22.தேர்தல் விஷயங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது 329
23.அவசர கால சட்டம்
தேசிய நெருக்கடி 352
மாநில நெருக்கடி 356
நிதி நெருக்கடி 360
No comments:
Post a Comment