இந்திய மொழிகளைப் பற்றிய முக்கிய வினா விடைகள்...
இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் பட்டியலில் இடங்களின் வரிசை
1.முதல் இடம் ?ஹிந்தி
2.இரண்டாம் இடம்?பெங்காலி
3.மூன்றாம் இடம்?தெலுங்கு
4.நான்காம் இடம்?மராத்தி
5.ஐந்தாம் இடம்?தமிழ்
6.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி தற்போது உள்ள அலுவலக மொழிகள் எண்ணிக்கை? 22
7.இந்திய அரசால் முதல் மொழியாக எந்த மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது ? தமிழ்
(மொழிகள் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு)
1.தமிழ் ?2004
2.சமஸ்கிருத?2005
3.கன்னடம் ?2008
4.தெலுங்கு?2008
5.மலையாளம்?2013
6.ஒரிசா?2014
No comments:
Post a Comment