வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் அவை கொண்டு வரப்பட்ட ஆண்டுகள்...
1.வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
1972
2.புலிகள் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
1973
3.முதலைகள் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு
கொண்டு வரப்பட்டது? 1975
4.காண்டாமிருக பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது? 1987
5.யானைகள் பாதுகாப்பு திட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
1988
6.கடல் ஆமைகள் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது? 1999
7.பனிச்சிறுத்தை பாதுகாப்பு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 2009
No comments:
Post a Comment