Tuesday, November 21, 2023

இந்திய அரசியலமைப்பு அரசு‌பணியாளர் தேர்வாணையம் முக்கிய சரத்து articles

 இந்திய அரசியலமைப்பு அரசு‌பணியாளர் தேர்வாணையம் முக்கிய சரத்து articles

tnpsc polity articles


1.அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிக்கைகள் (notification) பற்றிய சரத்து - 323(325-323)

2.அரசுப்பணியாளர் தேர்வாணையம் செலவினங்கள் பற்றிய சரத்து 

322

3.தேர்வாணையம் பணிகளை விரிவாக்கம் செய்யும் அதிகாரம் பற்றிய சரத்து - 321

4.அரசுப்பணியாளர் தேர்வாணையம் பணிகளை பற்றி கூறும் அரசியலமைப்பின் சரத்து - 320

5.பிரச்சினைகளுக்கு உள்ளாகும் உறுப்பினர் பணிகளில் ஈடுபடுவதை தடுத்தல் பற்றி கூறும் அரசியலமைப்பின் சரத்து எது - 319

6.அரசுப்பணியாளர் தேர்வாணையம் உறுப்பினர் பதவி நீக்கம் மற்றும் இடை நீக்கம் பற்றி கூறும் அரசியலமைப்பின் சரத்து - 317

7.அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுப்பினர் பதவி நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பின் சரத்து? - 316

8.அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுப்பினர் ஊழியர்களுக்கான ஒழுங்குமுறை உருவாக்குதல்  - 318

9.மத்திய மற்றும் மாநில அரசு‌பணியாளர் தேர்வாணையம் பற்றி கூறும் அரசியலமைப்பின் சரத்து? - 325



No comments:

Post a Comment