Wednesday, October 18, 2023

TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு –  விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Tnpsc new notification


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Hostel Superintendent cum Physical Training Officer பணிக்கென காலியாக உள்ள 18 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,30,400/- வரை ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

TNPSC காலிப்பணியிடங்கள்:

Hostel Superintendent cum Physical Training Officer பணிக்கென காலியாக உள்ள 18 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Hostel Superintendent கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Physical Education தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TNPSC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 37 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Hostel Superintendent ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,30,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

TNPSC விண்ணப்ப கட்டணம்:

Registration Fee – ரூ.150/-

Examination Fee – ரூ.150/-

Hostel Superintendent தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.11.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


No comments:

Post a Comment