Thursday, October 19, 2023

TNPSC Research Assistant வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி...

 TNPSC  Research Assistant வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி...


Tnpsc research assistant job


Research Assistant, Manager (Veterinary) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை கால்நடை தடுப்பு மருத்துவ நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு லிமிடெட் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 38 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Research Assistant, Manager (Veterinary) பணிக்கென காலியாக உள்ள 38 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.V.Sc. / Degree in veterinary Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.55,500/- முதல் ரூ.2,05,700/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 19.10.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment