Tuesday, October 17, 2023

TNPSC JRO தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

TNPSC JRO தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

Tnpsc result


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது JUNIOR REHABILITATION OFFICER பணிக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC JRO Result:
தமிழ்நாடு பொதுத் துணைப் பணியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் ஜூனியர் புனர்வாழ்வு அலுவலர் பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு மூலம் தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இவர்களுக்கான உடல் சான்றிதழ் சரிபார்ப்பு 22.09.2023 அன்று நடைபெற்றது.

சில பதிவு எண்களைக் கொண்ட விண்ணப்பதாரர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு அவரிடமிருந்து கோரப்பட்ட சில ஆவணங்களின் ரசீது மற்றும் ஏற்றுக்கொள்ளப்படாமல் நிலுவையில் உள்ளதே காரணம் என TNPSC சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment