Thursday, October 5, 2023

TNPSC Hostel Superintendent வேலைவாய்ப்பு 2023

 TNPSC Hostel Superintendent வேலைவாய்ப்பு 2023

govt job notification

TNPSC Hostel Superintendent வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு தகவல்களுடன்…!

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துணை சேவையில் காலியாக உள்ள Hostel Superintendent பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC ஆனது இந்த மாதம் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு குறித்த அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

TNPSC காலிப்பணியிடங்கள்:

Hostel Superintendent பதவிக்கு என 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.


Superintendent கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைகழகத்தில் இருந்து Diploma in Physical Education / Teacher’s Certificate in Physical Education (Higher Grade) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் அணுகவும்.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment