TNPSC GROUP4 STUDY PLAN - COMPLETE FULL SYLLABUS WITHIN 3 MONTHS
வணக்கம் நண்பர்களே..! டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் குரூப் 4 தேர்விற்கு எப்படி முறையாக தயார் செய்வது என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.
பொதுவாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு தகுதி பத்தாம் வகுப்பு படித்து முடித்து இருந்தால் மட்டும் போ தும். நீங்கள் அந்த போட்டி தேர்வு எழுத தகுதி படைத்தவராவீர்கள்.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் இந்த போட்டி தேர்வில் வெற்றி பெறுவதற்கு முறையாக படித்து தேர்ந்தால் மட்டுமே தேர்வினை எதிர்கொண்டு தேர்வு எழுதி வெற்றி பெற முடியும்.
படிக்கும் முறை;
குரூப் 4 தேர்வு பொருத்தவரை, விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தான் பெரும்பாலும் தேர்வுகள் நடத்தப்படும். அதன் பிறகு அதன் தொடர்பான துறை சார்ந்த கிளர்க் போன்ற பணிகளுக்கும் குரூப் 4 தேர்வு நடத்தப்படும்.
இவற்றுக்கு அடிப்படையான பாடங்கள் என்பது, இணையதளத்தில் அதற்கான சிலபஸ் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த பாட பகுதிகளை அரசு வழங்கிய பாடப்புத்தகங்களின் மூலம் படித்து தேர்வு அதன் மூலம் நல்ல மதிப்பெண்களுடன் தேர்வில் வெற்றி பெற முடியும்.
இது குறித்து இந்த வீடியோ மிக தெளிவாக குரூப் 4 தேர்வில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து விளக்குகிறது.
No comments:
Post a Comment