Tuesday, October 31, 2023

TNPSC Civil Judge Mains தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு!

 TNPSC Civil Judge Mains தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு!


civil judge admit card


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Civil Judge பதவிக்கான Mains தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Civil Judge Mains தேர்வு தேதி:

19.08.2023 FN அன்று ஆணையம் நடத்திய முதல்நிலைத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், தகுதியனவர்கள் பதிவு எண்ணைக் கொண்ட விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் சிவில் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதன்மை எழுத்துத் தேர்வு 04.11.2023 FN & AN மற்றும் 05.11.2023 FN & AN ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

TNPSC Civil Judge Mains தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள்‌ ( Hall Ticket) தேர்வாணையத்தின்‌ இணைய தளங்களான www.tnpsc.gov.in , www.tnpscexams.in ஆகியவற்றில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ , பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடூ செய்து தேர்வுக்கூட அனுமதிச்‌ சீட்டினை ((Hall Ticket)) பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌.

No comments:

Post a Comment