6TH TAMIL FULL SHORT NOTES PDF...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு வேலைகளுக்கு தேர்வுகளை நடத்தி அதன் மூலம் தேர்வல்களை தேர்வு செய்து அரசு பணியிடங்களை நிரப்பி வருகிறது.
அது அந்த ஒவ்வொரு தேர்விற்கும் பாடத்திட்டங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒதுக்கியுள்ளது.
அதனால் தேர்தல்கள் எந்த தேர்விற்கு தயாராகிறார்கள் என்பதை பொறுத்து அவர்கள் அந்த பாடத்திட்டத்தை நன்றாக படித்து தேர்வு எழுதினாலே எளிதில் வெற்றி பெற்று விடலாம்.
அது மட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு முக்கியமான பாட குறிப்புகள் எது என்றால் அது தமிழ்நாடு அரசின் பள்ளி புத்தகங்கள் ஆகும்.
நம்முடைய இந்தப் பக்கத்தில் இனி ஒவ்வொரு தலைப்பிற்குமான முக்கிய குறிப்புகள் மற்றும் உங்களுக்கு தெரியுமா பகுதிக்கான PDF வழங்கப்பட உள்ளன.
ஆதலால் டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் இதனை பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment