Tnpsc group4 exam -Maths Notes Download pdf
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு விதமான தேர்வுகளை நடத்தி வருகிறது.
அதிகமான தேர்வுகளில் இரண்டு பகுதிகள் உள்ளன. அதில் பகுதி ஒன்று பொதுத்தமிழாகும். இதில் மொத்தம் 200 கேள்விகளில் 100 கேள்விகள் பொது தமிழில் அடங்கும். மேலும் ஒவ்வொரு வினாக்களுக்கும் 1.5 மதிப்பெண்களைக் கொண்டது.
இரண்டாவது பகுதி பொது அறிவு வினாக்கள் ஆகும். மீதி 100 கேள்விகளில் வரலாறு, புவியியல் ,பொருளாதாரம் ,அறிவியல் ,நடப்பு நிகழ்வுகள், unit 8 ,unit 9 , தேசிய இயக்கம் மற்றும் திறனறித் தேர்வு கணக்குகள் ஆகியவை அடங்கும்.
No comments:
Post a Comment