தமிழ்நாடு புவியியல் முக்கிய குறிப்புகள் TNPSC NOTES
முத்து நகரம் தூத்துக்குடி
தென்னாட்டு கங்கை காவிரி
கோவில் நகரம் மதுரை
தூங்கா நகரம் மதுரை
விழாக்களின் நகரம் மதுரை
கோயில்களின் நகரம் காஞ்சிபுரம்
கோட்டைகளின் நகரம் வேலூர்
மலைக்கோட்டை நகரம் திருச்சி
கல்லில் கவிதை மாமல்லபுரம்
தொழில் நகரம் விருதுநகர்
முக்கடல் சங்கமிக்கும் பகுதி கன்னியாகுமரி
இரண்டு பகுதிகளாக பிரிந்துள்ள மாவட்டம் நாகப்பட்டினம்
தென்னிந்தியாவின் ஸ்பா குற்றாலம்
கீழை நாடுகளின் ஏதென்ஸ் மதுரை
கலாச்சாரத்தின் தலைநகரம் தஞ்சாவூர்
தென்னிந்தியாவின் ஸ்காட்லாந்து திண்டுக்கல்
தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர்
இந்தியாவின் பின்னலாடை நகரம் திருப்பூர்
தென்னிந்தியாவின் அணிகலன் ஏற்காடு
புவியியலாளர்களின் சொர்க்கம் சேலம்
போக்குவரத்து நகரம் நாமக்கல்
முட்டை நகரம் நாமக்கல்
தொல்பொருளியல் புதையல் நகரம் புதுக்கோட்டை
அண்ட நடனத்தின் இருப்பிடம் சிதம்பரம்
No comments:
Post a Comment