இந்தியாவின் சிறப்பு மிக்க நகரங்கள் || INDIAN GEOGRAPHY
1.இந்தியாவின் பூந்தோட்டம்? கேரளா
2.இந்தியாவின் நுழைவு வாயில்? மும்பை
3.இந்தியாவின் விளையாட்டு மைதானம்? காஷ்மீர்
4.இந்தியாவின் பொற்கோயில் நகரம் ? அமிர்தசரஸ்
5.இந்தியாவின் நீல மலைகள்? நீலகிரி
6.இந்தியாவின் அரண்மனை நகரம்? கொல்கத்தா
7.இந்தியாவின் நறுமணத்தோட்டம் ? கேரளா
8.ஐந்து நதிகள் பூமி ? பஞ்சாப்
9.அரபிக்கடல் அரசி? கொச்சி
10.பிங்க் சிட்டி ? ஜெய்ப்பூர்
11.வங்காளத்தின் துயரம் ? கோசி
12.இடிமுழக்க நகரம் ? பூடான்
13.பணக்கார துறைமுகம்? போர்டா ரிகோ
14.பணக்கார கடற்கரை? கோஸ்டோ ரிகோ
15.ஆசியாவின் வைரம்? இலங்கை
No comments:
Post a Comment