தலைவர்களும் அவர்களின் சிறப்பு பெயர்களும்
1.லோகமான்யர்- பாலகங்காதர திலகர்
2.சாச்சா - ஜவஹர்லால் நேரு
3.பண்டிட் - ஜவஹர்லால் நேரு
4.குருதேவ்- ரவீந்திரநாத் தாகூர்
5.பாபு - காந்தியடிகள்
6.மகாத்மா-காந்தியடிகள்
7.பஞ்சாப் கேசரி - லாலா லஜபதி ராய்
8.எல்லைகாந்தி - கான் அப்துல் காபர் கான்
9.தேசபந்து - சி ஆர் தாஸ்
10.தீனபந்து- ஆண்ட்ரூ
11.வங்கப்பந்து - ஷேக் மூஜ்பூர் ரஹ்மான்
12.இந்தியாவின் நைட்டிங்கேல்- சரோஜினி நாயுடு
13.இந்தியாவின் முதுபெரும் மனிதர்- தாதாபாய் நௌரோஜி
14.இந்தியாவின் ஷேக்ஸ்பியர் - காளிதாஸ்
15.அமைதியின் மனிதர் - லாலா லஜபதி ராய்
16.மைசூர் புலி - திப்பு சுல்தான்
17.ஆந்திர கேசரி - டி பிரகாசம்
18.மகாமானா- மன்மோகன் மாளவியா
No comments:
Post a Comment