TNPSC படத்தில் 25க்கு 20 மதிப்பெண்களுக்கு மேல் மார்க் எடுக்க வேண்டுமா.. அப்போ இந்த ட்ரிக்க ஃபாலோ பண்ணுங்க..
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு விதமான தேர்வுகளை நடத்தி வருகிறது ஆனால் இவை நடத்தி வரும் அனைத்து தேர்வுகளிலும் கணிதம் என்ற ஒரு பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக எந்த ஒரு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளும் கணிதத்திற்கு 25 வினாக்கள் கட்டாயமாக தேர்வு தாளில் இருக்கின்றன.
நம்மில் பலருக்கு கணிதம் என்றாலே ஒரு பயம் இருக்கிறது மற்றும் பலர் கணித பாடத்தில் விருப்பம் உள்ளவர்களாக இருந்தாலும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் 25க்கு 20 மதிப்பெண்கள் மேல் எடுப்பது ஓர் கடினமாக காரியமாகும்.
இந்நிலையில் 25க்கு 20 மதிப்பெண்களுக்கு மேல் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயமாக நாம் சொல்லும் இந்த குறிப்பை ஃபாலோ பண்ணுங்க. என்றால் இதுவரை கேட்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கணித வினாத்தாள்களை பயிற்சி செய்தாலே நாம் 25க்கு 20 மதிப்பெண்கள் கட்டாயம் பெறலாம்.
இவ்வாறு டைப் செய்து வந்தால் மீதமுள்ள ஐந்து வினாக்களுக்கும் நம்மால் விடையளிக்க முடியும் என்பதை நம்புகிறோம் இதற்கான முந்தைய கணித வினாத்தாள்களின் PDF இங்கு தரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment