வேதியியல் முக்கிய குறிப்புகள் || TNPSC EXAM
1.வேதிப்பொருள்களின் அரசன்யார்? சல்பியூரிக் அமிலம்
2.உலோகங்களின் அரசன் யார்? தங்கம்
3.விஷப்பொருள்களின் அரசன் ? ஆர்சனிக்
4.எதிர்காலத்தின் உலோகம் ? டைட்டானியம்
5.வானவில் உலோகம் ? இரிடியம்
6.நிலத்தங்கம்? தங்கம்
7.சிறிய வெள்ளி? பிளாட்டினம்
8.அதிவேக வெள்ளி? பாதரசம்
9.வெள்ளை தார்? நாப்தலீன்
10.சிரிப்பு உண்டாகும் வாயு ? நைட்ரஸ் ஆக்ஸைடு
11.சதுப்பு நில வாயு ? மீத்தேன்
12.பிளாசஃபர் வூல் எது? ஜிங்க் ஆக்ஸைடு
No comments:
Post a Comment