தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள் ..
1. கிண்டி தேசிய பூங்கா 1976 ஆம் ஆண்டு சென்னை மாவட்டத்தில் நிறுவப்பட்டது.
2. மன்னார் வளைகுடா தேசிய பூங்கா 1980 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ராமநாதபுரத்தில் நிறுவப்பட்டது.
3. இந்திரா காந்தி தேசிய பூங்கா ஆனைமலை புலிகள் சரணாலயம் 1989 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிறுவப்பட்டது.
4. முதுமலை தேசிய பூங்கா 1990 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் நிறுவப்பட்டது.
5. முக்கூர்த்தி தேசிய பூங்கா 1990 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் நிறுவப்பட்டது.
No comments:
Post a Comment