Saturday, September 16, 2023

அறிவியலின் அலகுகள் சார்ந்த பொது அறிவு தகவல்கள்

 அறிவியலின் அலகுகள் சார்ந்த பொது அறிவு தகவல்கள்

TNPSC SCIENCE NOTES


  • மின்னோட்டம் - ஆம்பியர்.
  • அலைநீளம் - ஆம்ஸ்ட்ராங்.
  • மின் தேக்கு திறன் - பாரட்.
  • கடல் ஆழம் - பேத்தோம்.
  • வேலைத்திறன் - ஹெட்ஸ் பவர்.
  • ஆற்றல் - ஜூல்.
  • விசை - நியூட்டன்.
  • மின் தடை - ஓம்.
  • மின் திறன் - வாட் .
  • அழுத்தம் - பாஸ்கல்.
  •  வெப்ப ஆற்றல் - கலோரி.
  •  ரேடியோ அலைகள்  - ஹெர்ட்ஸ்.
  • காந்தத்தன்மை - வெப்பர்.
  • பொருளின் பருமன் - மோல். 
  • கதிரியக்கம் -கியூரி.
  • ஒளியின் அளவு - டெசிபல். 
  • வேலை ஆற்றல் - எர்க். 
  • திருப்புத்திறன் - நியூட்டன் மீட்டர்.
  • வெப்ப ஏற்புத்திறன் -  ஜூல் / கெல்வின் .
  • தன்வெப்ப ஏற்புத்திறன்  - ஜூல் / கிலோகிராம் .
  • மின்னழுத்த வேறுபாடு - வால்ட்.
  • அணு நிறை அலகு - AMU (Atomic Mass Unit).

No comments:

Post a Comment