ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சமூகவியல் குறிப்புகள்
- குடவோலை முறையை ஏற்படுத்தியவர்கள் சோழர்கள்.
- குட ஓலை முறையை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு உத்திரமேரூர் கல்வெட்டு.
- இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7.
- உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் இட ஒதுக்கீடு 1/3 பாகம்.
- மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை பத்து லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
- கிராம உள்ளாட்சியில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை 3.
- இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர் ரிப்பன் பிரபு.
- மக்களாட்சிக்கு அடித்தளமாக இருப்பது கிராம சபை.
- இரண்டு மாவட்டங்கள் மட்டுமே உள்ள மத்திய அரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
- ஊராட்சி மன்றத்தில் வார்டு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
- தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 10.
- தனி அரசியல் அமைப்பு கொண்ட இந்திய மாநிலம் ஜம்மு மற்றும் காஷ்மீர்.
- இந்தியாவின் மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 4052.
- மியான்மர் னர் என்ற நாட்டின் பழைய பெயர் பர்மா.
- இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கியவர் ஜவஹர்லால் நேரு.
- இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
- இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்.
- இந்தியாவின் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி கமல் தேவி சட்டோபாத்தியா.
- இந்தியாவில் முதன்முதலில் பெண்கள் வாக்களித்த ஆண்டு 1950.
- நாடாளுமன்றத்துக்கு முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 1952.
No comments:
Post a Comment