Wednesday, September 20, 2023

கவிஞர்களும் அவர்களின் சிறப்பு பெயர்களும்

கவிஞர்களும் அவர்களின் சிறப்பு பெயர்களும்

tamil kavingarkal notes


1. வானம்பாடி கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - 

   நா காமராசன் 

2. புதுமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - 

வாணிதாசன்

3. குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - 

அழ வள்ளியப்பா 

4. தத்துவக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - 

திருமூலர் 

5. உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - 

சுரதா

6. ஆஸ்தான கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - 

நாமக்கல் கவிஞர்

7. பொதுவுடைமை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிள்ளை

8. பகுத்தறிவு கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - 

உடுமலை நாராயண கவி

9. புதுவைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - 

பாரதிதாசன்

10. இயற்கை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - 

பாரதிதாசன்

11. ஆசு கவி என்று அழைக்கப்படுபவர் யார் - 

காளமேகப் புலவர்

12. பாலைக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - 

பெருங்கவிக்கோ

13. காலக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - 

ஒட்டக்கூத்தர்

14. திவ்வியக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - 

பிள்ளை பெருமான் ஐயங்கார்

15. சன்மார்க்க கவி என்று அழைக்கப்படுபவர் யார் -

இராமலிங்க அடிகள்.

16. சந்த கவி என்று அழைக்கப்படுபவர் யார் - 

அருணகிரிநாதர்

17. விருத்தக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - 

கம்பர்

18. யுகக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - 

பாரதியார்

19. சித்தா கவி என்று அழைக்கப்படுபவர் யார் - 

பரிதிமாற்கலைஞர்

20. குறிஞ்சிக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - 

கபிலர்

21. தமிழ் தேசிய தந்தை என்று அழைக்கப்படுபவர் - 

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

22. தமிழ்நாட்டின் மாப்பஸான் என்று அழைக்கப்படுபவர் - 

ஜெயகாந்தன்

23. தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுபவர் -

 வாணிதாசன்

24. கவிஞரேறு என்று அழைக்கப்படுபவர் - 

வாணிதாசன்

25. பாவலர் மணி என்று அழைக்கப்படுபவர் - 

வாணிதாசன்

26. சந்தக்கவி என்று அழைக்கப்படுபவர் - 

அருணகிரிநாதர்

27. பொதுவுடைமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் - 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிள்ளை

28. மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் - 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிள்ளை

29. தென்னாட்டு பெர்னாட்ஷோ –  அறிஞர் அண்ணா

30. சொல்லின் செல்வர் - ரா பி சேதுபிள்ளை

31. சிலம்புச் செல்வர் -ம பொ சிவஞானம்

32. திராவிட சாஸ்திரி - பரிதிமாற்கலைஞர்

33. தமிழ் நாடகப் பேராசிரியர் - பரிதிமாற்கலைஞர்

34. தமிழ் வியாசர் என்று அழைக்கப்படுபவர் - நம்பியாண்டார் நம்பி

35. பகுத்தறிவுக் கவிராயர்  என்று அழைக்கப்படுபவர் -உடுமலை நாராயண கவி 


No comments:

Post a Comment