Sunday, September 17, 2023

தெரிந்து கொள்வோம் முக்கிய வினா விடைகள்!!

 தெரிந்து கொள்வோம் முக்கிய வினா விடைகள்!!

tnpsc question and answer


  1. 1935 இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டது.
  2. 1946 மலாய் கூட்டமைப்பு உருவானது.
  3. 1948 பார்ரோ தீவுகள் டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றன.
  4. 1973 புள்ளிகளை காப்பதற்கான செயல்திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் தொடங்கப்பட்டது.
  5. 1976 ஆப்பிள் கணினி தொடங்கப்பட்டது.
  6. 1979 98 விழுக்காடு மக்கள் ஆதரவுடன் இஸ்லாமிய குடியரசு ஆகியது ஈரான்.
  7. 2001 நெதர்லாந்து சம பால் திருமணத்தை சட்டபூர்வமாக முதல் நாடு.
  8. 2004 1000 மெகாபைட் கொள்ளளவு கொண்ட ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது கூகுள்.
  9. 1793 ஜப்பானில் உள்ள உன்சென் எரிமலை வெடித்தல் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53 ஆயிரம் பேர் இறந்தனர்.

No comments:

Post a Comment