தெரிந்து கொள்ள வேண்டிய வினா விடை பகுதி 3 ||TNPSC GK
- ஜுன் 19 உலக தந்தையார் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
- ஏப்ரல் 7 உலக சுகாதார நாளாகக் அனுசரிக்கப்படுகிறது.
- ஏப்ரல் 23 உலக புத்தக நாளாக கொண்டாடப்படுகிறது.
- தாமோதர் நதி வங்காள துயரம் என்று அழைக்கப்படுகிறது .
- அண்டார்டிகா வெள்ளை கண்டம் என்று அழைக்கப்படுகிறது.
- ஹெபட்டைடிஸ் பி என்ற வைரஸ் ஏற்படுத்தும் நோய் மஞ்சள் காமாலை.
- மின்மினிப்பூச்சி வண்டு இனத்தைச் சேர்ந்தது .பெண் மின்மினி பூச்சிகளை அதிக ஒளி தரும் தென்னாப்பிரிக்காவில் உள்ள மின்மினி பூச்சிகள் வெளியிடும் மொழியில் புத்தகம் கூட படிக்க முடியுமாம்.
- இந்தியாவின் பூங்கா நகரம் பெங்களூரு.
- ப்ரஷியா என்னும் பழைய பெயரை உடைய நாடு ஜெர்மனி.
- அங்க உருவமா நாடு என்பது ஆஸ்திரேலியா.
- இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு 1911 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.
- வௌவ்வால்கள் மொத்தம் 2000 வகைகள் உள்ளன.
- கொசுவில் 2700 வகைகள் உள்ளன.
- யானையின் தும்பிக்கையில் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.
- நம் கண்களில் லாக்ரிமல் கிளான்ட் என்ற சுரப்பியால் சுரக்கப்படும் லாக்ரிமா என்ற திரவத்தை தான் பொதுவாக கண்ணீர் என்கிறோம்.
- எவரெஸ்ட் சிகரத்தை சாகர் மாதா என்று நேபாள நாட்டினர் அழைக்கின்றனர்.
- இந்தியாவில் வீர செயலுக்காக கொடுக்கப்படும் இரண்டாவது உயர்ந்த விருது மகாவீர் சக்ரா விருது.
- ஜனாதிபதி நெருக்கடி நிலை பிரகடனம் செய்தால் மக்களின் அடிப்படை உரிமை தற்காலிகமாக நீக்கப்படும்.
- இங்கிலாந்து நாட்டின் புக்கர் வரிசை முதன்முதலாக பெற்ற இந்திய சல்மான் ருஷ்டி.
- ரத்த சிவப்பணுக்கள் முதிர்ச்சிக்கு காரணமாய் அமைவது சயனா கோபால மின்.
- இந்தியா பாகிஸ்தானை பிரித்து இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் திட்டத்தை வெளியிட்டவர் மவுண்ட் பாட்டன்.
- யார் தயாரிக்க பயன்படும் பாக்டீரியா கிளாஸ்டரியம்.
- 989 முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதியாக எம் பாத்திமா பீவி பதவி ஏற்றார்.
- பாம்புகளின் நுகர்ச்சி உறுப்பு மூக்கல்ல அதன் பிளவு பட்ட நாக்கு போன்ற உறுப்பே பூங்காக்கள் செயல்படுகிறது.
- உங்களில் குறைந்த நேரம் தூங்கும் மிருகம் கழுதை இது ஒரு நாள் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும்.
No comments:
Post a Comment