Tuesday, September 12, 2023

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வேலைவாய்ப்பு 2023

 தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வேலைவாய்ப்பு 2023 

tn government job


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆனது MIS Analyst மற்றும் Liquid Waste Management Expert பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. 

இந்த தமிழக அரசு பணிக்கு என கீழ் காணும் முறைகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் 22.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNSRLM காலிப்பணியிடங்கள்:

MIS Analyst – 1 பணியிடம்

IEC (Information, Education and Communication) – 2 பணியிடங்கள்

Planning, Convergence & Monitoring – 1 பணியிடம்

Liquid Waste Management Expert – 1 பணியிடம்

Solid Waste Management & Sanitation Expert – 2 பணியிடங்கள்

கல்வி தகுதி:

MIS Analyst: BE/B.Tech (CS/IT/CA) or MCA or M.Sc (CS/IT)

IEC (Information, Education and Communication) : Master’s degree in Mass Communication or Mass Media with two to three years of experience.

Planning, Convergence & Monitoring: BE/B.Tech in Environmental or Civil Engineering with one to two years of experience.

Solid Waste Management & Sanitation Expert : BE/B.Tech in Environmental or Civil Engineering with one to two years of experience.

ஊரக வாழ்வாதார இயக்க சம்பள விவரம்:
MIS Analyst – ரூ.25,000
IEC (Information, Education and Communication) – ரூ.25,000
Planning, Convergence & Monitoring – ரூ. 35,000
Liquid Waste Management Expert- ரூ. 35,000
Solid Waste Management & Sanitation Expert – ரூ. 35,000

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வாழ்வாதார இயக்க பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.09.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment