அரிய பொது அறிவு தகவல்கள் பகுதி 2 || TNPSC SCIENCE
- சமம் என்பதற்கு அடையாளமான = என்ற குறியீடு 1557 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- உலகிலேயே மிக அதிக வேகத்தில் பாயும் ஆறு அமேசான் ஆறு.
- பகராநங்கல் அணையை கட்டி முடிக்க 15 ஆண்டுகள் ஆயின.
- மழையின் அளவை கண்டறிய உதவும் கருவி ரெயின் கேஜ்.
- விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது டால்பின்.
- ராணித் தேனியின் ஆயுட்காலம் காலம் 3 முதல் 4 ஆண்டுகள்.
- இந்தியாவின் தேசிய நீர் வாழ் உயிரினம் திமிங்கலம்.
- விதையில்லாமல் முளைக்கும் தாவரம் தர்பைப்புல்.
- உலகின் வெண்தங்கம் பருத்தி.
- இந்தியாவின் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.
- இந்தியாவின் மிக உயரமான கோயில் கோபுரம் முருதேஸ்வரர் கோயில் கர்நாடகா.
- ஆரிய இனத்தவர்களின் தாயகம் மத்திய ஆசியா.
- விஞ்ஞான கழகத்தை ஏற்படுத்தியவர் சையது அகமது கான்.
- குடியரசு என்னும் நாளிதழை நடத்தியவர் பெரியார்.
- அங்க பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு 1911.
- இந்தியாவை ஆட்சி செய்த கடைசி பேரரசர் ஹர்ஷர்.
- தாவரங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பது பொட்டாசியம்.
- திரவ நிலையில் உள்ள உலோகம் பாதரசம்.
- தாவர வகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் லின்னேயஸ்.
No comments:
Post a Comment