Saturday, September 16, 2023

தெரிந்து கொள்ள வேண்டிய வினா விடை பகுதி 2 || TNPSC GK

 தெரிந்து கொள்ள வேண்டிய வினா விடை பகுதி 2 || TNPSC GK 

tnpsc gk question


  1. நமது உடலில் ஆறு லிட்டர் ரத்தம் உள்ளது இதில் 4 1/2 லிட்டர் உடல் முழுவதும் சுற்றி வருகிறது , மீதி 1 1/2லிட்டர் ரத்தத்தை சேமிப்பாக உடல் வைத்துள்ளது.
  2. செவ்வாய் கிரகத்தில் ஒரு நாள் என்பது 24 1/2 மணி நேரம் ஆகும்.
  3. தென் அமெரிக்கா பறவைகளின் கண்டம் என அழைக்கப்படுகிறது.
  4. இந்தியாவில் மிகப்பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.
  5. உலகிலேயே மிகப்பெரிய வென்னீர் ஏரி நியூசிலாந்து நாட்டில் உள்ளது.
  6. ஆஸ்திரேலிய நாட்டிற்கு இரு தேசிய கீதங்கள் உள்ளன.
  7. இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் ரெட் கிளிப் எனப்படுகிறது.
  8. தொழில் புரட்சி முதன் முதலில் நடந்த நாடு இங்கிலாந்து.
  9. பிரிட்டனின் தேசிய மலர் ரோஜா.
  10. இந்தியாவின் தேசிய விலங்கு புலி.
  11. சம்பா நடனத்திற்கு புகழ்பெற்ற நாடு பிரேசில்.
  12. சோவியத் ரஷ்ய ராணுவத்தின் பெயர் ரெட் ஆர்மி.
  13. சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்கு கொடுத்த நாடு பிரான்ஸ்.
  14. 1927 ஆம் ஆண்டு அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.
  15. 1959 ஆம் ஆண்டு அன்னா சாண்டி இந்தியாவின் முதல் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
  16. இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் முதல் பெண் விமானி துர்கா பானர்ஜி அவார்ட் இவர் 1966 ஆம் ஆண்டு கேப்டனாக பதவியேற்றார்.
  17. 1972 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் ஐபிஎஸ் அதிகாரியாக கிரண்பேடி காவல்துறையில் பதிவியேற்றார்.
  18. 1997 ஆம் ஆண்டு கல்பனா சாவ்லா விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய பெண் என்னும் சாதனைக்கு சொந்தக்காரர்.
  19. 2005 பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த மந்தீர் ராஜ்புட் முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலிய வேல்ஸ் சிறையில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.
  20. 2007 இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக இருப்பவர் பிரதிபா பாட்டில்.
  21. இந்தியாவில் மே நாளை 1927 ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்படுகிறத.
  22. சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.
  23. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் ரோமானியர்கள்.
  24. இந்தியாவின் முதல் வங்கி பிரசிடெண்ட் வங்கி.
  25. புவியின் உட்புறத்தில் ஏற்படும் நிலநடுக்கம் வல்கானிக் என்றும், மலைப்பகுதியில் நிலச்சரியுடன் தோன்றும் நிலநடுக்கம் டெக்கானிக் என்றும், கடலுக்கு அடியில் உருவாகி கொந்தளிப்பை ஏற்படுத்தும் நிலநடுக்கம் சம்மாரின் என்றும் அழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment