அரிய பொது அறிவு தகவல்கள் பகுதி 1 || TNPSC SCIENCE
- வினிகரில் அசிட்டிக் அமிலம் உள்ளது.
- தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
- ஒரு செல் உயிரியான அமீபாவின் உடல் புரோடோபிளாசத்தால் ஆனது.
- வைட்டமின் ஏ யின் வேதியல் பெயர் ரெட்டினால்.
- சூரிய குடும்பத்தை கண்டறிந்தவர் கோபர் நிக்கஸ்.
- சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
- உயிரியல் கோட்பாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் சார்லஸ் டார்வின்.
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் லக்னோவில் அமைந்துள்ளது.
- முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் மீன்.
- பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது.
- இன்சுலின் கணையத்தில் சுரக்கிறது.
- ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் ஒன்றரை கிலோ எடையுள்ள மூளை உள்ளது.
- கால்சியம் கார்பனேட் என்ற இரசாயனபொடியே கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.
- ஆக்குவா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால் தங்கம் கரைந்து விடும்.
- நம்முடைய தலைமுடியில் இருந்த அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது இது மருந்து மற்றும் ரசாயன பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது.
- ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது.
- ஒரு மனிதனின் சராசரி உயரம் அவனுடைய தலையின் உயரத்தை போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும்.
- குழந்தை பிறந்து 15 நாட்களுக்குப் பிறகு கண்ணீர் சுரப்பி வளர்கிறது.
- ஒளிச்சிதலை கண்டுபிடித்தவர் சர் சி வி ராமன்.
- பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர்.
No comments:
Post a Comment