Saturday, September 16, 2023

தெரிந்து கொள்ள வேண்டியவை பகுதி 1|| TNPSC GK

 தெரிந்து கொள்ள வேண்டியவை பகுதி 1 TNPSC GK

tnpsc gk questions


1.கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.

2. கடல்களில் பெரியது பசிபிக் பெருங்கடல்.

3. தீவுகளில் பெரியது ஆஸ்திரேலிய தீவு.

4. சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.

மலைகளில் பெரியது இமயமலை.

ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.

ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.

பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.

பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ரொலஜி என்ற பெயர்.

வெள்ளை யானைகளின் நிலம் என்று அழைக்கப்படுவது தாய்லாந்து.

மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.

மணலின் வேதியல் பெயர் சிலிக்கான் டை ஆக்சைடு.

மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.

மிக வெப்பமான கோள் வெள்ளி.

உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.

சூரிய ஒளி பூமியை வந்தடைய 8 புள்ளி 3 நிமிடங்கள் ஆகின்றன.

அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.

ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.

பிலிப்பைன்ஸ் தீவுகளை கண்டுபிடித்தவர் மெகல்லன்.

இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.

பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.

செப்பு நாணயங்கள் வெளியிட்டவர் முகமது பின் துக்ளக்.

எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.

ராக்கெட்டினை முதலில் கண்டறிந்தவர் சீனர்கள் இது 13ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது. டேட்டோ



No comments:

Post a Comment