Monday, August 14, 2023

இந்திய அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் salient features of Indian constitution || TNPSC POLITY

 இந்திய அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் salient features of Indian constitution || TNPSC POLITY

tnpsc polity



1. உலகில் நீளமான எழுதப்பட்ட அரசியல் அமைப்பு இந்திய அரசியல் அமைப்பு.

2. இந்திய அரசியலமைப்பு நெகிழும் மற்றும் நெகிலாத தன்மை கொண்டது.

3. இந்திய அரசியலமைப்பு ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது.

4. வயது வந்தோர் வாக்குரிமை வயது 18.

5. இந்தியாவின் ஆட்சி முறையை நாடாளுமன்ற ஆட்சி முறை என்று அழைக்கின்றோம்.

6. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

7. நிர்வாக தலைவராகவும் அரசாங்க தலைவராகவும் செயல்படுபவர் குடியரசு தலைவர்.

8. உண்மையான நிர்வாகத் தலைவர் பிரதமர்.

9. இந்திய நீதி அமைப்பில் உச்சநீதிமன்றமே உயர்ந்த அமைப்பாகும்.

10. நெருக்கடி நிலை காலங்களில் எந்த அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைக்க முடியாது சட்டப்பிரிவு 20 மற்றும் 21.

11. இந்திய அரசியலமைப்பின் 82 ஆவது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்ட ஆண்டு 2002.

12. 6 முதல் 14 வயது வரையான அனைத்து சிறார்களும் இலவச கட்டாய கல்வி வழங்குவதை அடிப்படை உரிமையாக ஏந்த சட்ட பிரிவின் மூலம் சேர்க்கப்பட்டது 82 ஆவது சட்ட திருத்தம் சட்டப்பிரிவு 21 அ.

13. சிறார் இலவச கட்டாய கல்வி சட்டம் 2009.

14. இந்திய அரசியலமைப்பின் பகுதி 4 அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்.

15. எந்த சட்ட திருத்தத்தின் மூலம் அடிப்படை கடமைகள் இந்திய அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட்டன 42வது சட்ட திருத்தம்.

16. அடிப்படை கடமைகள் எப்பகுதியில் உள்ளன பகுதி4( அ).

17. சட்டப்பிரிவு 51 அ எதைப்பற்றி விவரிக்கிறது அடிப்படை கடமைகள்.

18. குடியுரிமை சட்டம் 1955.

19. குடியுரிமைகள் சட்ட வரைவு அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 2015 பிப்ரவரி 27.

20. அடிப்படை உரிமைகள் எந்த பகுதியில் உள்ளன பகுதி 3.

21. தொடக்கத்தில் சொத்துரிமை எந்த சட்ட உறுப்பு கீழ் வழங்கப்பட்டிருந்தது 31 அ.

22. சொத்துரிமை சட்ட உரிமையாக மாற்றப்பட்ட ஆண்டு 1978 44ஆவது திருத்த சட்டம்.

23. தற்பொழுது சொத்துரிமை உள்ள சட்டப்பிரிவு 300 அ.

24. நேரடியாக உச்சநீதிமன்றத்தை நாடும் உரிமை எந்த சட்ட உறுப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது சட்டப்பிரிவு 32.

25. கிராமங்களே நமது நாட்டின் முதுகெலும்பு என்று கூறியவர் காந்தியடிகள்.



No comments:

Post a Comment