Saturday, August 19, 2023

ஒன்றியம் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம் ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 6

 ஒன்றியம் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம் ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 6

tnpsc polity

1. சங்கரலிங்கனார் மதராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த ஆண்டு 1956.

2. மதராஸ் மாநில பெயர் மாற்ற சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு 1968.

3. எந்த ஆண்டில் சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது 1969.

4. அரசு என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்திய அரசியல் அறிஞர் நிக்கோலோ மாக்கியவல்லி.

5. நான்தான் அரசு எனக் கூறியவர் லூயிஸ் 16.

6. இந்திய விடுதலைக்கான போராட்டம் என்ற நூலின் ஆசிரியர் ஹிராதனாத் குன்ஸ்ரா.


No comments:

Post a Comment