Tuesday, August 22, 2023

எட்டாம் வகுப்பு இயல் 6 பொருள் தருக, பிரித்து எழுதுக, சேர்த்து எழுதுக || TNPSC EXAMS

 எட்டாம் வகுப்பு இயல் 6 பொருள் தருக, பிரித்து எழுதுக, சேர்த்து எழுதுக || TNPSC EXAMS

8th tamil iyal6


பொருள் தருக

1.வாரி - வருவாய்.

2. எஞ்சாமை -  குறைவின்றி.

3. முட்டாது - தட்டுப்பாட்டின்றி.

4. ஒட்டாது - வாட்டமின்றி.

5. வைகுக - தங்குக.

6. ஓதை - ஓசை.

7. வெரீஇ - அஞ்சி.

8. யாணர் - புது வருவாய்.

9. கனத்த மழை - பெருமழை.

பிரித்து எழுதுக

1. அக்களத்து - அ+ களத்து.

2. வாசலெல்லாம் - வாசல் + எல்லாம்.

3. பெற்றெடுத்தோம் - பெற்று + எடுத்தோம்.

சேர்த்து எழுதுக

1. கதிர் + ஈன - கதிரீன.

2. கால் + இறங்கி - காலிறங்கி.


No comments:

Post a Comment