எட்டாம் வகுப்பு இயல் 6 ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 6 || TNPSC EXAMS
1. மக்களின் பசியை போக்குவது உழவு.
2. மக்களின் மானம் காப்பது நெசவு.
3. கன்னிவாடி ஸ்ரீரங்கராயன் சிவக்குமார் எந்த மாவட்டத்தில் பிறந்தார் திருப்பூர்.
4. சிறந்த சிறுகதைக்கான இலக்கிய சிந்தனை விருது பெற்றவர் கன்னிவாடி ஸ்ரீரங்க ராயன் சிவகுமார்.
5. கன்னிவாடி என்ற நூலை எழுதியவர் கன்னிவாடி ஸ்ரீரங்க ராயன் சிவக்குமார்.
6. கன்னி வாடி ஸ்ரீரங்க ராயன் எழுதிய நூல்கள் குணச்சித்திரங்கள் ,உப்புக்கடலை குடிக்கும் பூனை.
7. சிவகாசி பட்டாசு.
8. திருப்பாச்சி அரிவாள்.
9. திருநெல்வேலி அல்வா.
10. கோவில்பட்டி கடலை மிட்டாய்.
11. மதுரை மல்லிகை.
12. பண்ருட்டி பலாப்பழம்.
13. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை.
14. மணப்பாறை முறுக்கு.
15. தூத்துக்குடி உப்பு.
16. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா.
17. திண்டுக்கல் பூட்டு.
18. காஞ்சிபுரம் பட்டு.
19. சேலம் மாம்பழம்.
20. பழனி பஞ்சாமிர்தம்.
No comments:
Post a Comment