எட்டாம் வகுப்பு இயல் 6 ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 5 || TNPSC EXAMS
1. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடை பூங்கா எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது திருப்பூர்.
2. இந்தியாவின் முதல் ஆயுத ஆடை பூங்காவின் பெயர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா.
3. தேசிய அளவில் புகழ் பெற்ற காங்கேயம் கலைகள் எந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன திருப்பூர்.
4. முட்டை கோழி வளர்ப்பிலும் ,முட்டை உற்பத்தியும் தென்னிந்தியாவில் முதன்மையிடம் வகிக்கும் மாவட்டம் நாமக்கல்.
5. சிற்றுந்து , சரக்குந்து ஆகியவை அதிக அளவில் இயங்கும் மாவட்டம் நாமக்கல்.
6. மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் மாவட்டம் சேலம்.
7. இந்தியாவிலேயே அதிக அளவில் ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் மாவட்டம் சேலம்.
8. முலாம் பூசும் தொழிலும், நெசவு தொழிலும் பால் பண்ணை தொழிலும் அதிகமாக காணப்படும் மாவட்டம் சேலம்.
9. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது ஏற்காடு.
10. உலகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையம் கரூர்.
11. எந்த அறிஞர் கரூரை தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையம் என்று கூறினார் கிரேக்க அறிஞர் தாலமி.
12. பேருந்து கட்டுமான தொழிலில் சிகரமாக எந்த மாவட்டம் விளங்குகிறது கரூர்.
13. முத்து நகரம் என்று அழைக்கப்படும் மாவட்டம் தூத்துக்குடி.
14. குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் ஊர் சிவகாசி.
15. தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மாவட்டம் மதுரை.
16. தீப நகரம் எது திருவண்ணாமலை.
17. சேரர்களின் தலைநகரம் வஞ்சி.
18. வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் கோயம்புத்தூர்.
19. பழங்காலத்தில் விலையை கணக்கிட அடிபடியாக அமைந்தது நெல்.
20. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு அமராவதி.
No comments:
Post a Comment