Monday, August 21, 2023

எட்டாம் வகுப்பு இயல் 6 ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 4 || TNPSC EXAMS

 எட்டாம் வகுப்பு இயல் 6 ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 4 || TNPSC EXAMS

8th tamil iyal6


1. கிழக்கு தொடர்ச்சி மலையும் மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் நீலகிரி.

2. தேயிலை தொழிற்சாலைகள் எந்த மாவட்டத்தில் அதிகம் காணப்படுகின்றன நீலகிரி.

3. துப்பாக்கி விடும் மருந்து தொழிற்சாலை மற்றும் புகைப்படச்ருள் தயாரிப்பு தொழிற்சாலை எங்கு உள்ளது நீலகிரி.

4. கோயம்புத்தூர் இதற்கு முன் எவ்வாறு வழங்கப்பட்டு வந்தது கோவன்புத்தூர்.

5. மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் திண்டுக்கல்.

6. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் மாவட்டம் திண்டுக்கல்.

7. திண்டுக்கல் எதற்கு புகழ் பெற்றது சின்னாளப்பட்டி சுங்குடி சேலைகள்.

8. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குவது ஈரோடு.

9. தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை எங்கு நடைபெறுகின்றது ஈரோடு.

10. பின்னலாடை நகரம் என்று அழைக்கப்படும் மாவட்டம் திருப்பூர்.


No comments:

Post a Comment